வழக்குத்திற்கு மாறாக இந்த வருடம் அதிமான மகசூல் கிடைத்த கொய்யாப்பழம்- வீடியோ

  • 5 years ago
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கேசவனேரி, ராஜாபுதூர், பணகுடி, ரோஸ்மியாபுரம் போன்ற பகுதிகளில் கொய்யாப்பழம் அதிக அளவு பயிரிட்டு வருகிறார்கள். இந்த வருடம் வழக்குத்திற்கு மாறாக அதிமான கொய்யாப்பழம் மகசூல் கிடைக்கிறது. ஆனால் கொய்யாப்பழத்தில் காய் பருமன் அடைவதற்கு முன்பே நோய் தாக்கிவிடுகிறது. இதனால் வியாயாபரிகள் தங்களிடம் இருந்து ஒரு கிலோ 30 ருபாய்க்கு எங்களிடம் வாங்கி செல்கின்றனர். இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. என்று விவசாயிகள் வேதனை படுகின்றனர்.

koiya palam magasul.

Recommended