அனுஷ்காவுக்கு இந்த வருடம் கல்யாணம்- வீடியோ

  • 6 years ago
#anushka #anushkashetty #prabhas #love #marriage #parents


Anushka is ready to get married. Anushka and Prabhas have been gossiped together for ages. People have been expecting Anushka Shetty and Prabhas to get married. But Anushka's parents are ready to get her married soon, most probably this year. But Anushka is busy acting in movies. Anushka has finally said yes to marriage. Her parents are trying their level best to get her married as soon as possible.

திருமணம் செய்து கொள்ள அனுஷ்கா சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்காவுக்கு 37 வயதாகிறது. அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் விரும்புகிறார்கள்.
அனுஷ்காவும், பிரபாஸும் காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால் பிரபாஸோ அனுஷ்கா நல்ல நண்பர் மட்டுமே என்று கூறிவிட்டார்.

Recommended