தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 31.03.2013 அன்று திருப்பூர் நொய்யல் வீதி பகுதியில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.சகோ.அஹமது கபீர் அவர்கள் "தீமைகளைதவிர்ப்போம்" எனும் தலைப்பில் ,வட்டி எனும் தீமை குறித்து சிறப்பாக உரை நிகழ்த்தினார்.
Category
🦄
Creativity