• 3 years ago
விழுப்புரம் தாட்கோ அலுவகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த சேரன் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் அத்துமீறி உள்ளே நுழைந்து நிராகரிக்கப்பட்ட மனுவை ஏற்ககோரி தகாத வார்த்தையால் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Category

🗞
News

Recommended