Weatherman Pradeep சொன்ன Good News! April-ல் வெப்பம் குறையும் | OneIndia Tamil

  • 2 years ago

சுட்டெரிக்கும் சூரியன் சற்றே தனது சூட்டை தணிக்கப்போகிறார். ஏப்ரல் மாதத்தில் காற்று வீசப்போவதால் வெப்பத்தின் தாக்கம் குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையமும், தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் பிரதீப் ஜானும் கூறியுள்ளார்.


Today Weather Report: Respite to Temperature for coastal Tamil Nadu with easterlies being back for next one week says Tamil Nadu Weatherman Pradeep John

Recommended