Sachin பதிலடி! இந்தியர்களுக்கு இந்தியாவை தெரியும்...| Oneindia Tamil

  • 3 years ago
இந்தியர்களுக்கு இந்தியாவை தெரியும் என்று கூறியுள்ள சச்சின் டெண்டுல்கர் இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது என்று கூறியுள்ளார். வெளிநாட்டவர்கள் பார்வையாளர்களாக இருக்கலாம் என்றும் பங்கேற்பாளராக முயற்சி செய்ய வேண்டாம் என்று பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Sachin Tendulkar has said that Indians know India and that India's sovereignty cannot be compromised. Famous cricketer Sachin Tendulkar has posted on his Twitter page that foreigners can be spectators and not try to be a participant.

#SachinTendulkar
#FarmersProtest

Recommended