குட்டிக்கு பாடம் புகட்டும் பாசம் மிகுந்த தாய் யானை!

  • 4 years ago
தும்பிக்கைக்கும் எட்டாதா உயரத்தில் இருக்கும் பலா பழங்களை மரத்தை உலுக்கி பழங்களை கீழே விழச்செய்து தன் குட்டியின் பசியாற்றுவதோடு, உணவு தேடும் உத்தியையும், வாழிடத்தை பயன்படுத்தும் முறைகளை‌ குட்டிக்கு புகட்டும் பாசம் மிகுந்த தாய் யானையின் அரிய காட்சி.

இடம் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதை.

கே.அருண்& சதீஸ்ராமசாமி.

#Elephant

Recommended