எங்களை கணவன் மனைவியா பார்த்தாங்க! #TrafficRamaswamy

  • 4 years ago
எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனாலும், ஃபாத்திமா நல்லபடியா குணமாகணும்னு ஸ்ரீரங்கம் கோயிலில் வேண்டிக்கிட்டு, மஞ்சள், குங்குமத்தை வெச்சுவிட்டேன். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை உயிர் போயிருச்சு என்று கூறி கலங்குகிறார் டிராஃபிக் ராமசாமி.

Recommended