ஏன் இந்தத் திடீர் ட்ரெண்ட்? | SHIN CHAN TAMIL

  • 4 years ago
ஜப்பானில் `மாங்கா' காமிக்ஸ்கள் மிகவும் பிரபலம். `மாங்கா' என்றால் படங்கள் என அர்த்தம். எனவே, படக்கதைகளுக்கு அந்தப் பெயர் வந்துவிட்டது. 19-ம் நூற்றாண்டில் ஜப்பானில் கலாசாரத்தைப் பிரதிபலித்த இந்தப் படக்கதைகள் மெதுவாக கமர்ஷியல் பாதையில் திரும்பின. ஆக்‌ஷன், சாகசம், ரொமான்ஸ், காமெடி என எல்லா ஜானர்களிலும் `மாங்கா' வெளுத்துவாங்க, அதற்கேற்றார்போல் புதுப்புது கேரக்டர்களும் உருவாகிக்கொண்டே வந்தன.








history of the cartoon character shin chan