டைட்டில் வின்னராக்கியது சேனலா ? | Super Singer Senthil Ganesh and Rajalaksmi

  • 4 years ago
'எதிலும் புதுமை தமிழன் பெருமை','தமிழ் கடவுள் முருகன்' என எங்கும் தமிழை உயர்த்திப் பிடிப்பதன் தொடர்ச்சியாகவே, சேனல் உங்களை டைட்டில் வின்னர் ஆக்கியிருக்கிறது என்கிற விமர்சனமும் எழுந்துள்ளதே?'எனவும் ,`செந்தில் கணேஷ் - ராஜலக்ஷ்மி, ரமணியம்மாள் போன்றவர்களை டி.ஆர்.பி ரேட்டிங்கை மனதில் வைத்தே நிகழ்ச்சிக்கு அழைக்கிறார்கள்!' என்கிற ஒரு பேச்சு நிலவுகிறதே, கேள்விப்பட்டிருக்கிறீர்களா?" எனவும் பல கேள்விகளை செந்திலின் முன்வைத்தோம் .


SuperSinger winner senthil ganesh rajalaksmi interview

Recommended