தேனிலவு சென்ற புது தம்பதி...மனைவி கண் முன்னே கீழே விழுந்து உயிரிழந்த கணவன்

  • 4 years ago
கல்யாணம் ஆகி ஒரு வாரம்தான் ஆகிறது.. பல அடி உயரத்தில் கணவன் வானத்தில் பறப்பதை ஆசை, ஆசையாக பார்த்து கொண்டிருந்தார் ப்ரீத்தி.. அடுத்த செகண்டே கீழே விழுந்து மனைவி கண்ணெதிரிலேயே துடிதுடித்து உயிரிழந்தார் கணவன்!

chennai tourist man on honeymoon dies during paragliding in kullu near kashmir

Recommended