• 5 years ago
18 எம்எல்ஏக்கள் தேர்தலை பாராளுமன்றத் தேர்தலுடன் நடத்தினாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்றும் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் நிச்சயம் எங்களுக்கு  நீதி கிடைக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். #Karthik Subbaraj #dhanush

Category

🗞
News

Recommended