மும்தாஜின் செயலால் கடுப்பில் நெட்டிசன்ஸ்- வீடியோ

  • 6 years ago
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் மும்தாஜின் நடவடிக்கை நெட்டிசன்களிடையே கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மும்தாஜ் எப்போதும் கத்தி பேசுவதையும் மற்றவர்களுடன் சண்டை போடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.


Netizenz angry on Mumtaz for her behaving in Biggboss shows.

Recommended