சைடு கேரக்டராக அமைதியாக இருந்த வந்த பொன்னம்பலத்தை வில்லனாக்கியுள்ளார் பிக் பாஸ்.பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள வில்லன் பொன்னம்பலம் சைடு கேரக்டர் போன்று எதிலும் தலையிடாமல் இருந்து வந்தார். மேலும் வீட்டில் உள்ளவர்கள் நடிப்பதை கமல் ஹாஸனிடம் பளிச்சென்று தெரிவித்தார்.உண்மையை போட்டுடைத்த பொன்னம்பலத்தை ரசிகர்களுக்கு பிடித்துள்ளது ஆனால் போட்டியாளர்களுக்கு பிடிக்கவில்லை.
Women contestants of Bigg Boss 2 Tamil are angry with Ponnambalam.
Women contestants of Bigg Boss 2 Tamil are angry with Ponnambalam.
Category
📺
TV