தமிழகத்தில் 500 தியேட்டர்களில் காலா- வீடியோ
  • 6 years ago
#kaala #superstar #madurai #nellai #thoothukudi #tamilnadu #theatres

According to industry sources, the film has already hit the controversy in neighbouring Karnataka with the film distributors and theatre owners showing no interest to screen the big budget movie produced by actor Dhanush, who is also the son in law of Rajnikanth. They are worried about the release in north and south Tamil Nadu, where there are unrest due to fringe elements. In Madurai, kaala is being released in 10 theatres and in Thirunalveli in 7 theatres, in Chennai Kaala release details are not confirmed yet.


காலா திரைப்படம் தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் அதிக தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் நாளை உலகம் முழுவதும் ரிலீசாகிறது. ஆனால், காலா திரைப்படம் தமிழகத்தில் எத்தனை தியேட்டர்களில் ரிலீசாக இருக்கிறது என சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இல்லை. ஆனபோதும், நாம் விசாரித்த வரையில் கோவை மண்டலம் எனப்படும் கோவை, திருப்பூர், நீலகிரி , ஈரோடு ஆகிய பகுதிகளில் 98 தியேட்டர்களில் இப்படம் ரிலீசாகிறது.

Recommended