இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் மெய்டன் வீசினார் போல்ட்

  • 6 years ago
ஐபிஎல் சீசன் 11ல் இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் 13வது ஆட்டத்தில், தொடர்ந்து இரண்டு தோல்விகளை சந்தித்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், வெற்றிக்கு திரும்பியுள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோத உள்ளன.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது

delhi derdevils won the toss and choose to bowl

Recommended