திமுக இன்று மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம்

  • 6 years ago
காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய திமுக தலைமையில் இன்று மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று திமுக உட்பட எதிர்க்கட்சிகள் பிரமாண்ட போராட்டத்தை நடத்தினர்.



DMK working president Stalin has said that All party meeting will be conduct today on the next program of Cauvery issue. The meeting will be start in Arivalayam by 10.30 am.

Recommended