• 7 years ago
அமுல் டெய்ரி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகிய ரத்னத்தின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் தலைவர் தம்சிங் பார்மர் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அமுல் என்ற பெயரில் புகழ்பெற்ற பால் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மேலாண் இயக்குனராக பணிபுரிந்து வருபவர் ரத்னம். கைரா பால் நிறுவனத்தில் துணை நிர்வாகியாக கடந்த 1995-ம் ஆண்டு பொறுப்பேற்றார். தொடர்ந்து 2014-ம் ஆண்டில் நிர்வாக இயக்குனராக பதவி உயர்த்தப்பட்டார்.

Amul diary M.D. Rathnam resigns his post and told that he resigned as he wanted to spend time with family living in Tamil Nadu and the United States. Board denies the allegations of Rs. 450 crores corruption.

Category

🗞
News

Recommended