ஷமி சூதாட்டம் குறித்து பேசிய ஆடியோவை வெளியிட்டார் ஷமியின் மனைவி- வீடியோ

  • 6 years ago
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மனைவி ஹசின் ஜகானுடன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இதில் அவர் பாகிஸ்தான் பெண்ணிடம் இருந்து பணம் வாங்கியது உறுதியாகியுள்ளது.

ஷமி நிறைய பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக அவரது மனைவி ஹசின் ஜகான் கூறினார். ஷமி செய்த ஆபாசமான சாட்களை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.

அதேபோல் அவர் எந்தெந்த பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார். முகமது ஷமி தன்னை பலமுறை அவமானப்படுத்தி இருப்பதாக இவர் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.


Levelling another serious accusation against her husband, India pacer Mohammed Shami's wife Hasin Jahan has now claimed that the cricketer was even involved in match-fixing.

Recommended