தேசத்தை அதிர வைத்த மகாராஷ்டிரா விவசாயிகள்..வீடியோ

  • 6 years ago
மும்பை சட்டசபையை இன்று முற்றுகையிட வந்த விவசாயிகளுக்காக இஸ்லாமிய சகோதரர்கள் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில், பிஸ்கெட் பாக்கெட்டுகளுடன் காத்திருந்த சகோதரத்துவம் நெகிழ வைத்தது.


When the Long March of Kisan Sabha reached Byculla junction, Mumbai a large group of Muslim brothers led by the Rahmani group distributed water, dates and biscuits to the marching peasants. It was an extraordinary act of solidarity, which the peasants reciprocated with loud slogans of Lal Salam.

Recommended