இவருதான்யா மனுஷன், டிராவிட்டின் கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ- வீடியோ

  • 6 years ago

இளம் அணிகள் இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற 19வயதுக்குட்பட்டோருக்கான இளம் இந்திய அணி வீரர்கள் அனைவரும் சமமான ரொக்க பரிசு வழங்க வேண்டும் என்ற ராகுல் டிராவிட்டின் கோரிக்கையை பி.சி.சி.ஐ., ஏற்றுள்ளது.

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஜனவரி முதல் இந்த மாதம் தொடக்கம் வரை நடைபெற்றது. இதில் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

bcci approvels rahul dravid's request

Recommended