அவனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்.. சிறுமி ஹாசினியின் தந்தை- வீடியோ

  • 6 years ago
சிறுமி ஹாசினியை பலாத்காரம் செய்து கொன்று எரித்த தஷ்வந்துக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என சிறுமியின் தந்தை பாபு கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்த மென்பொறியாளரான தஷ்வந்த் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றார்.


Hasini father wants death sentence to Dhashwand. A software engineer named Dhashwand killed six years old girl hasini after raping in chennai. Dhashwand burned Girls body after raping and killing her. In this case Chengalpattu ourt delivers judgement today.

Recommended