ஒரு வழியா சிவகார்த்திகேயனின் கனவு நிறைவடைய போகிறது..

  • 6 years ago
தனது பெரிய கனவு ஒன்று நிறைவேறப் போவதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இன்று நேற்று நாளை படத்தை எடுத்த அதே ரவிக்குமார் தான்.


ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் சயின்ஸ் ஃபிக்ஷனாம். இந்த படம் அனைத்து தரப்பட்ட ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என்கிறார் சிவகார்த்திகேயன்


Sivakarthikeyan tweeted that, 'One of my big dream is coming true. Happy and proud to be associated with our pride of india, the most beloved and respected arrahman sir for My next film with Dir Ravikumar_Tup

Recommended