மீண்டும் பிரச்சனையாகும் நெட் நியூட்ராலிட்டி.. முக்கியமான இணையதளங்களுக்கு கிடுக்குப்பிடி- வீடியோ

  • 6 years ago
நெட் நியூட்ராலிட்டி எனப்படும் இணைய சமநிலை பற்றிய பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுக்க இருக்கிறது. அமெரிக்காவில் இணைய சமநிலைக்கு எதிராக சில சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளது.

அமெரிக்காவில் கொண்டுவரப்படும் இந்த சட்ட திருத்தம் காரணமாக இந்தியாவின் இணையதள சேவைகள் பாதிக்கப்பட உள்ளது. மேலும் இது மறைமுகமாக இந்தியர்களின் இணைய சமநிலையை கேள்விக்கு உள்ளாக்கும்.

ஏற்கனவே பலமுறை இந்த இணைய சமநிலைக்கு பிரச்சனை உருவாகி இருந்தாலும் இந்த முறை அமெரிக்க அரசாங்கமே இணைய சமநிலைக்கு எதிராக சட்டம் கொண்டு வர இருக்கிறது. இது மொத்த உலகத்தின் வளர்ச்சியையும், சமத்துவத்தையும் கேள்விக்கு உள்ளாக்கும்.நெட் நியூட்ராலிட்டி எனப்படும் இணைய சமநிலை பற்றிய பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுக்க இருக்கிறது. அமெரிக்காவில் இணைய சமநிலைக்கு எதிராக சில சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளது.

அமெரிக்காவில் கொண்டுவரப்படும் இந்த சட்ட திருத்தம் காரணமாக இந்தியாவின் இணையதள சேவைகள் பாதிக்கப்பட உள்ளது. மேலும் இது மறைமுகமாக இந்தியர்களின் இணைய சமநிலையை கேள்விக்கு உள்ளாக்கும்.

ஏற்கனவே பலமுறை இந்த இணைய சமநிலைக்கு பிரச்சனை உருவாகி இருந்தாலும் இந்த முறை அமெரிக்க அரசாங்கமே இணைய சமநிலைக்கு எதிராக சட்டம் கொண்டு வர இருக்கிறது. இது மொத்த உலகத்தின் வளர்ச்சியையும், சமத்துவத்தையும் கேள்விக்கு உள்ளாக்கும்.



The US Federal Communications Commission voted supporting a new law which affect Net neutrality in America. Due to this some of the websites in India may get affected.

Recommended