இப்படி ஒரு போனுக்கு பல பேர் வெயிட்டிங்.. Realme 12 Pro Plus சும்மா தரமா ரெடியாகுது!
  • 4 months ago
Realme 12 Pro மற்றும் Realme 12 Pro Plus ஆகியவற்றை உள்ளடக்கிய Realme 12 Pro சீரீஸ் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் Realme 12 Pro+ மாடலின் முக்கிய அம்சங்கள் லீக் ஆகியுள்ளது.

~ED.186~
Recommended