Adadaa Parai Tamil Folk Song | Magizhini | Kutti Revathi | Santhors | Tamil Modern Folk Song 2018

  • 5 years ago
Adadaa Parai Tamil Folk Song, Latest Tamil Folk Songs on AP International. Adadaa Parai folk song ft. Bhudhar Kalai Kuzhu, Raju Baskar, Nithya Rajendran, Dominik. The song is rendered by Magizhini Manimaran and lyrics by Kutti Revathi. Music by Magizhan Santhors and directed by EC Uday Senan. Produced by Magizhan Santhors on Parai Voice Of Freedom banner in association with Bhudhar Kalai Kuzhu.

Set 'Aadi Selvom' song as your Mobile Callertune
Vodafone - DIAL 53710427635
Airtel - DIAL 5432116520596
Idea - DIAL 5678910427635
BSNL (South / East) - SMS BT 10427635 To 56700

Set 'Yattuthikum Yattum' song as your Mobile Callertune
Vodafone - DIAL 53710427638
Airtel - DIAL 5432116520917
Idea - DIAL 5678910427638
BSNL (South / East) - SMS BT 10427638 To 56700

Set 'Koodi Nirpom' song as your Mobile Callertune
Vodafone - DIAL 53710427637
Airtel - DIAL 5432116520939
Idea - DIAL 5678910427637
BSNL (South / East) - SMS BT 10427637 To 56700

Set 'Vazhal Oru Murai Dhaan' song as your Mobile Callertune
Vodafone - DIAL 53710427636
Airtel - DIAL 5432116520174
Idea - DIAL 5678910427636
BSNL (South / East) - SMS BT 10427636 To 56700

Adadaa! Parai, is an attempt to change the euphemism associated with the instrument 'parai'

Parai is a Tamizh instrument brought with it a certain stereotype in the past. Caste-ism and social classes restricted the use of the parai to the lower classes of society. The instrument was not encouraged in recording studios, Concerts and morning occasions.

This project aims at resonating the motto of 'Parai - Voice of freedom' by using the instrument as a voice against discrimination based on caste and race, primarily amongst the Tamizhs, and instead using it to unite and as a symbol of 'celebration of life'

Song: Adadaa Parai
Singer: Magizhini Manimaran
Lyrics: Kutti Revathi
Composer: Magizhan Santhors
Directed by: E. C. Uday Senan
Produced by: Magizhan Santhors
Banner: Parai Voice Of Freedom in association with Bhudhar Kalai Kuzhu

Follow Parai: https://www.facebook.com/paraidrum
Download Audio: http://www.santhors.com/video/adadaa-parai-video/

LYRICS

எட்டு திக்கும் எட்டும்
இருள் ஓலம் வெல்லப் பாடும்
பறை பழகப்பழக ஓதம் ஏறி
சிறை தகரும் காலம்

எட்டு திக்கும் எட்டும்
மழை காற்றில் வந்து சேரும்
தோல் அதிரஅதிர காதில் மோதும்
தமிழ் விடுதலை கேளிர்

கண்டம் தாண்ட வேண்டும்
பறை போதும் எங்கள் தோழா
கையால் போடும் தாளம் போதும்
மெய்யாய் தோழன் ஆகும்

எல்லை ஏதும் இல்லை
இனம் சேரவேண்டும் தோழா
இன்பம் கூடும் காலம் வெல்வோம்
இந்தப் பேரிகை போதும்

நெஞ்சின் நீதி மூள்கும் தீயாய்
வானம் தீண்டலாம்
நெஞ்சின் நீதி வேகும் தீயாய்
பூமி தாண்டலாம்

ஆடி செல்வோம் ஒன்றாய் பாட்டில் சொல்வோம் நன்றாய்
வாழ வேணும் வேணும் நெஞ்சின் அனலும் ஆறுமா
ஈரம் வைத்தோம் நெஞ்சில் வீரம் தைத்தோம் இன்றே
வாழ வேணும் வேணும் கண்ணில் கனவும் போதுமா

ஒன்றாய் பாடி ஆடினால்
கண்ணீர் மாறும்தான்
கடலாய் ஆவோம் ஆயிரமாய்
அலைகள் போல வா

இறங்கி ஆடு மேடையிலே
உரிமை அடையவே
அதிகாரமேடை ஆடிடுமே ஒருமை ஒலிக்கும்
நமக்கு உரிமை பறையில் இருக்கு வா வா


கூடி நிற்போம் ஒன்றாய் தேடிச் செல்வோம் செவ்வாய்
ஆள வேணும் வேணும் அடிமை தடைகள் தாண்டுவோம்
சூது வெல்வோம் வென்றால் சூடிக்கொள்வோம் வென்றால்
சோகம் போதும் போதும் உரிமை உலகம் வேண்டி வா


மலையின் மேலே ஆதவனின்
உதயம் பார்க்கலாம்
மண்ணின் மேலே மானுடம்
மலர?

Recommended