ஜூலியை கழுவிக் கழுவி ஊத்தின பாவத்துக்கு தான் இப்போ...வீடியோ

  • 6 years ago
ஜூலியை கழுவிக் கழுவி ஊத்திய பாவத்திற்கு தான் தற்போது பிக் பாஸ் பார்வையாளர்கள் கஷ்டப்படுகிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி போலியாக நடிக்கிறார் என்று ஆளாளுக்கு அவரை சமூக வலைதளங்களில் கழுவிக் கழுவி ஊத்தினார்கள்.

சிலர் தற்போதும் கூட ஜூலியை போலி போலி என்று திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜூலி என்றாலே போலி என்று சொல்லியதில் மகிழ்ச்சி கண்டார்கள் பார்வையாளர்கள். அந்த பாவத்திற்கு தானோ என்னவோ இரண்டாவது சீசனில் பார்வையாளர்கள் கஷ்டப்படுகிறார்கள்.


Bigg Boss 2 contestants are trying their level best to hide their true colours. Viewers hail former BB contestant Julie after seeing the currents ones.

Recommended