Tamil tigers

  • il y a 16 ans
தமிழர்நாம் உரிமை பெற்று
தரணியில் நிமிர்ந்தே வாழ
தனியொரு நாடு வேண்டும் - ஆனால்
தடைபல உண்டு உண்மை

தடைகளைத் தகர்த்து வீச
தாயக மண்ணில் வீரர்
தமதுயிர் துச்சம் என்றே
தளர்வின்றிப் பணியில் உள்ளார்