Iran President இறுதி பயணம் Bell 212-ல்! சரியாக கண்டுபிடித்த Turkey's Akinci UAC...ஓடிவந்த Russia

  • 13 days ago
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் உடல்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இப்ராஹிம் பயணித்த ஹெலிகாப்டரின் வகை என்ன? அதன் சிறப்பம்சங்கள் என்ன? என்பது குறித்து தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

All about US-made Bell-212 helicopter Iran President Raisi was on

#IranPresident
#EbrahimRaisi
#helicopter

~ED.71~HT.71~PR.54~CA.37~

Recommended