Kim பெருமிதம்! North Korea-வில் Corona-வே இல்லை | Pyongyang closed | Oneindia Tamil

  • 4 years ago
#Corona
#Kim

North Korea President Kim Jong Un says that there is no coronavirus in our country.

வடகொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பே இல்லை என அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவிலிருந்து கொடிய வைரஸான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. சுமார் 190 நாடுகளுக்கும் மேலாக இந்த வைரஸ் பரவியது.

Recommended